கதனகுதூகல ராக
Kathanakuthukalam
Pallavi
கதனகுதூகல ராக ப்ரியே
கண்மணி மீனாட்சி காருண்ய கடாட்சி
Anupallavi
மதுராபுரி வாசி நீயே அம்பா
மங்களம் ததும்பும் ஸம்ப்ரம அம்பிகே
Charanam
சுந்தரேஸ்வரர் மனம் மகிழும் தாயே
வந்தென்னை அம்பிகே ரட்சித்தருள்வாயே
பாண்டிய ராஜனின் குமாரி பவானி
பார்வதி பரமேஸ்வரி வந்தருள்புரி
Madhyamakala charanam
பூரணயாகிய காரண ஞான பராத்பரியே சமரச குண சுபகர
சுர முனி வரர் தொழும் மரகத மணியுடன் அழகிய பதமலர் அருகதி