ஆடும் சிதம்பரமோ

Behag

Pallavi

ஆடும் சிதம்பரமோ! அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ!

Anupallavi

ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே!

நாடும் சிதம்பரம் நமச்சிவாயவென்று

Charanam-1

யாரும் அறியாமல் அம்பலவாணனர்

சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கி நின்று

Charanam-2

பாலகிருஷ்ணன் போற்றும் பனிமதிச் சடையினன்

தாள மத்தளம் போட தாத்தத்தை யெனவே